[Intro music with instrument Temple Bell, Divine instrument [“நாவற்கலட்டி அம்மனுக்கு அரோகரா “] நானிலமும் கோலோச்சும் அம்பிகையே நாவற்கலட்டியிலே காமாட்சியென அமர்ந்த தாயே ————- [Pallavi – Main Refrain] கிழக்கு வானில் சூரியன் உதயமாகும் பொழுதினிலே கும்பாபிஷேக குடமுழுக்கு நீராடும் வேளையிலே [Intro – Invocatory Verse “Chorus“] “நாவற்கலட்டி அம்மனுக்கு அரோகரா “ “நாவற்கலட்டி அம்மனுக்கு அரோகரா “ ——- [Anupallavi – Bridge Verse] நாவற்கலட்டி சோலையிலே அடியவர்கூட்டம் அலை மோதும் நிலை கண்டோம் உள்ளம் உருகுதம்மா ,அம்மா உன் அருள் கண்டோம் ________ [Interlude Music1] ________ [Verse1] அல்வாய் வேவிலந்தையில் முத்துமாரி தெனி அம்மன் தென்னஞ்ச் சோலையில் மகா மாரி கோட்டுவாசலிலே நீதிபதி கொன்டல் மரத்தாள் மந்திகையில் சிலம்போடு கண்ணகி தாயானாள் _________ [Pre chorus Male. & Females voice] எல்லா திசையும் சக்தி காமாட்சியின் அருள் ஆட்சி கண் கொள்ளா காட்சி ————— [Interlude Music 2 “Divine instrument “] ———- [Verse2] தம்பசிட்டி தம்பாவத்தையில் பண்டாரி ஆத்தா வில்வளை வீதியிலே கண்ணகை தாயானாள் கண்ணகை தாய் அருகினிலே நாக பூசணி அவதரித்தாள் ——- [Pre chorus Male. & Females voice] எல்லா திசையும் சக்தி காமாட்சியின் அருள் ஆட்சி கண்கொள்ளா காட்சி கண்கொள்ளா காட்சி ————- [Interlude Music 3”Divine instrument Flute, violin “] ———- [End chorus Male & Female voice] நாடிவந்து வரம் கேட்டு தவம் இருந்தோர்க்கு எல்லாம் கேட்டவர்க்கு கேட்டபடி அருள் புரிந்த தாயே ஒப்பிலா மா மணியே எங்கள் ஒளி விளக்கே மணிக்குன்றே மாணிக்கமே மரகதமே அன்ன பூரணியாய் அருளாட்சி புரிகின்றாய் தாயே ———- [Intro – Invocatory Verse “speed up and tempo increase “] “நாவற்கலட்டி அம்மனுக்கு அரோகரா “ “நாவற்கலட்டி அம்மனுக்கு அரோகரா “ [End Music “Temple Bell, Divine instrument “நாவற்கலட்டி அம்மனுக்கு அரோகரா ““Tempo increase “] ————