[Verse 1]
என் தேடலின் தீவே… நீயே
என் தேவைகள் தீர்ப்பாய்… நீயே
என் தேடலின் தீவே… நீயே
என் தேவைகள் தீர்ப்பாய்… நீயே
என் மார்பில் உன் எச்சில் இதழ்கள் தீண்டாதோ
உன் நகங்கள் என் தேகம் கீராதோ
என் மார்பில் உன் எச்சில் இதழ்கள் தீண்டாதோ
உன் நகங்கள் என் தேகம் கீராதோ
[Chorus]
அந்த வலிகள் எல்லாம் சுகமாய் மறதோ
உன் கன்னத்தில் ஒரு முத்தம்
சிறு கைவிரல் யுத்தம்
என் காயங்கள் எல்லாம் மாயம் ஆகாதோ
அந்த வலிகள் எல்லாம் சுகமாய் மறதோ
உன் கன்னத்தில் ஒரு முத்தம்
சிறு கைவிரல் யுத்தம்
என் காயங்கள் எல்லாம் மாயம் ஆகாதோ
[Bridge]
அன்பே… என் செல்லமே…
நீ என்னை “அம்மா” என்று அழைக்கும் வரை
என் ஏக்கம்… தீராது…
அன்பே… என் செல்லமே…
நீ என்னை “அம்மா” என்று அழைக்கும் வரை
என் ஏக்கம்… தீராது…
[Outro]
அதுவரை…
நான் கனவில் உன்னைத் தாலாட்டுகிறேன்…