காதல் கவிதை

6/8/2025Aria v1
அழகான தென்னங் காற்று அழகான நிலா அழகான கடற்கரை இரண்டு காதல் ஜோடிகள் கைகோர்த்துக்கொண்டு நடந்து வருகின்றன பச்சை பசேல் என்று வளர்ந்து புல்வெளியில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர்