love of my husby

8 hours agoAria v1
பல்லவி: என் திநேஷ் நீ என் சொந்தமாணியே... என் திநேஷ் நீ என் உயிருமாணியே... என் திநேஷ் என் வாழ்வின் உரிமையே... கடவுள் கொடுத்த மிகப் பெரிய பொக்கிஷமே நீ... என் உயிர் திநேஷா... நீ... சரணம் 1: ஓஹ்ஹ்ஹ் நிஜ வாழ்வின் அன்பின் பூரணமே நீயே... Ohh hoo நிறைவான ஆசைகள் பகிரவும்... நிறைவேற ஆசைகள் கேட்கவும்... கடவுள் கொடுத்த உரிமையின் உருவம் நீ... நீ என் தலையானாய்... நீ என் தகப்பனாநாய்... என் தோழனாய் நீயே... நீ... என் திநேஷ் நீ... ஓஹ்ஹ்ஹ் ஹூ ஓஹ்ஹ்... சரணம் 2: நான் நினையா வேளையிலும்... நான் எதிர்பாரா நிலைளிலும்... நீ எனக்காய் எதையும் செய்திடுவாயே... என் திநேஷ், நீ என் சொந்தமாணியே... என் திநேஷ், நீ என் உயிருமாணியே... என் திநேஷ், என் வாழ்வின் உரிமையே... கடவுள் கொடுத்த மிகப் பெரிய பொக்கிஷமே நீ... என் உயிர் திநேஷா... நீ... சரணம் 3: பள்ளி நாட்கள் தொடங்கிய பாதையில்... பருவ காலம் நடத்திடும் வேளையில்... நினையா ஆறுதல், நினையா பரிசினால்... என்னை மகிழச் செய்தாயே.. ஓஹ்ஹ் ஹூ... எனக்காய் நீ செய்த முயற்சிகள், தேடல்கள், ஏக்கங்கள்... ஓர் அழகிய தருணங்களே....ohh hho.. சரணம் 4: ஓஹ்ஹ்ஹ்ஹ்ஹ்... இனி உனக்காய் எதையும் செய்வேநெ... உனிடத்தில் யாரையும் நிருதேநெ... நான் உன் முழு உருவமே... (பல்லவி மீண்டும்): என் திநேஷ் நீ என் சொந்தமாணியே... என் திநேஷ் நீ என் உயிருமாணியே... என் திநேஷ் என் வாழ்வின் உரிமையே... கடவுள் கொடுத்த மிகப் பெரிய பொக்கிஷமே நீ... என் உயிர் திநேஷா... நீ...