ஏத்திக்க ராசா

21 days agoAria s1
ஏத்திக்க ராசா ஃபுல் சரக்கு சைடீஸ நான் இருக்கேன். நாட்டு கோழி வேணுமா கெடா கரி வேணுமா காடை கரி  வேணுமா கவுதாரி வேணுமா கடல் மீன்,இறால், நண்டு பலவகை கவிச்சி தொட்டுக்காதய்யா. என் பக்கம் ஒதுங்கி தொட்டு பாரு நான் சுண்டி இழுக்கும் சுறாபுட்டையா. ஏத்திக்க ராசா ஃபுல் சரக்கு சைடீஸ நான் இருக்கேன் மல்லி மல்லி தான் மதுரை குண்டு மல்லி தான் அல்வா அல்வா  தான் திருநெல்வேலி அல்வா தான் முறுக்கு முறுக்கு தான் மணப்பாறை முறுக்கு தான் குளுரு குளுரு தான் ஊட்டி குளுரு தான் வட்ட வட்ட இட்லி இது மெதுவான இட்லி ருசிக்க ருசிக்க கேட்டும் அதை தினமும் ருசிக்க தோணும். நான் பக்குவமா காத்திருக்கும் பூ மொட்டு நீ தொட்டவுடன் பூத்திடும் மலர் சிட்டு. ஏத்திக்க ராசா ஃபுல் சரக்கு சைடீஸ நான் இருக்கேன் நாட்டு கோழி வேணுமா கெடா கரி வேணுமா காடை கரி  வேணுமா கவுதாரி வேணுமா கடல் மீன்,இறால், நண்டு பலவகை கவிச்சி தொட்டுக்காதய்யா. என் பக்கம் ஒதுங்கி தொட்டு பாரு நான் சுண்டி இழுக்கும் சுறாபுட்டையா.   ஏத்திக்க ராசா ஃபுல் சரக்கு சைடீஸ நான் இருக்கேன்.   சரக்கு சரக்கு தான் பாண்டிச்சேரி சரக்குதான் பட்டு பட்டு தான் பனாரசு பட்டுத்தான். மின்னல் மின்னல் தான் வானத்தில் மின்னல் தான் கவர்ச்சி கவர்ச்சி தான் என்  கனிகள் இரண்டும் கவர்ச்சி  தான் நினைக்க நினைக்க நடுங்கும் உன்னை கட்டி அணைத்தவுடன் நடுக்கம் தீரும் உடல் உரசலில் சொட்டும் வியர்வை உன் வேட்டி நிறத்தை மாற்றும் . காமத்தை தூண்டும் கவர்ச்சி கன்னி நானைய்யா என்னை கணக்கா கொஞ்சம் கொஞ்சையா . ஏத்திக்க ராசா ஃபுல் சரக்கு சைடீஸ நான் இருக்கேன் நாட்டு கோழி வேணுமா கெடா கரி வேணுமா காடை கரி  வேணுமா கவுதாரி வேணுமா கடல் மீன்,இறால், நண்டு பலவகை கவிச்சி தொட்டுக்காதய்யா. என் பக்கம்  ஒதுங்கி   தொட்டு பாரு நான் சுண்டி இழுக்கும் சுறாபுட்டையா.   ஏத்திக்க ராசா ஃபுல் சரக்கு சைடீஸ நான் இருக்கேன்